டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
2022-05-15@ 00:15:54

சென்னை: டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில்,”டெல்லி தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
எங்கள் பக்கம் உண்மை, நியாயம் இருந்தது: பேரறிவாளன் பேட்டி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்: பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பேட்டி
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டியது மகிழ்ச்சியளிக்கிறது: வைகோ
சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை ஏற்கிறோம்: அண்ணாமலை ட்வீட்
பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது: தொல்.திருமாவளவன்
கடலூர் அருகே கல்லூரி மாணவி இறந்ததில் சந்தேகம் என கூறி உறவினர்கள் சாலை மறியல்
பேரறிவாளனை விடுவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது: பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் பேட்டி
தேசிய ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டி: டெல்லி, பஞ்சாப் அணிகள் வெற்றி
மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டி
திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் படேல்
பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்
பெங்களூருவில் பெய்து வரும் கனமழை: வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!