வரத்து குறைவால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்வு
2022-05-14@ 12:19:21

சென்னை: அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு நாளைக்கு 1,000 முதல் 1,200 டன் தக்காளி தேவைப்படுவதாக கூறும் வியாபாரிகள் தற்போது 700 டன் அளவிற்கே தக்காளி வருவதாக கூறுகின்றனர்.
கோடைகாலம் என்பதால் அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விலையில் பெங்களூரு தக்காளி ரூ.70-க்கும், நாட்டு தக்காளி ரூ.60-க்கும் விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் பெங்களூரு தக்காளி ரூ.85-க்கும், நாட்டு தக்காளி ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி மட்டுமின்றி பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு தக்காளி அதிகமாகவே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு..!!
நடிகர் தனுஷின் 'Wunderbar films' தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனல் மீண்டும் செயல்பட தொடங்கியது
கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு
நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் மதுரை வருகை, அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது: எம்.பி. சு. வெங்கடேசன்
சென்னையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி 98 பேர் பலி!!
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!