ஐபிஎல்2022: பஞ்சாப்பை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையுமா பெங்களூரு?
2022-05-13@ 14:45:02

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 60வது லீக் போட்டியில் பெங்களூரு-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி இதுவரை ஆடிய 12 ஆட்டங்களில் 7 வெற்றி 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி 6 தோல்வி என புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
பெங்களூரு இன்று பஞ்சாபை வீழ்த்தினால் பிளே ஆப் சுற்றுக்குள் எளிதாக நுழைந்துவிடும். அதே நேரத்தில் பஞ்சாப் பிளே ஆப் வாய்ப்பு கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்ப வேண்டிய நிலைதான். இதனால் வெற்றிக்காக பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். அதே நேரத்தில் பஞ்சாப்பும் பெங்களூரை வீழ்த்த போராடலாம் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
ஜிம்பாப்வேயுடன் முதல் ஒருநாள் போட்டி10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி; தவான், கில் அசத்தல்
நியூசி.யை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போராடி தோற்றார் நடால்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ்; 2வது சுற்றில் இகா ஸ்வியாடெக்; மேடிசன் கீஸ் வெற்றி: நடால் அதிர்ச்சி தோல்வி
ஆப்கனுக்கு எதிரான 5வது டி20; அயர்லாந்து அபார வெற்றி: தொடரை 3-2 என கைப்பற்றியது
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...