இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிருங்கள்!: நாட்டு மக்களுக்கு சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தல்..!!
2022-05-12@ 12:15:19

சிங்கப்பூர்: இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை பயணத்தை தவிர்க்க சிங்கப்பூர் மக்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் மக்கள் பலர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
மேலும் செய்திகள்
சென்னை ஆலந்தூரில் பெயர் பலகை விழுந்து விபத்து: ஒருவர் பலி; ஓட்டுநர் கைது
நீட் தேர்வு முடிவு வெளியான பின்னர் பொறியியல் கலந்தாய்வு நடத்த உயர்கல்வித்துறை திட்டம்...
மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்
சத்தியமங்கலம் அருகே கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது
சென்னை பூவிருந்தவல்லி வீட்டில் 500 சவரன் நகை, ரூ.30 லட்சம் திருடிய 2 பேர் கைது
ராஜஸ்தான் ஷ்யாம்ஜி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வரும் 18ம் தேதி வெளியாகிறது: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை
கத்திப்பாரா மேம்பாலம் அருகே அரசு பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்ததில் காயமடைந்த தனியார் ஊழியர் உயிரிழப்பு
காமன்வெல்த் போட்டி பதக்கப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது இந்தியா...
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!