SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய கோல்ப் வீராங்கனை தீக்சா தாகர்

2022-05-12@ 10:20:44

பிரேசிலியா: செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில்  இந்திய கோல்ப் வீராங்கனை தீக்சா தாகர் தங்கம் வென்றார். பிரேசிலில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான 24 வது 'டெப்லிம்பிக்ஸ்' போட்டி நடைபெறுகிறது.

பெண்களுக்கான கோல்ப் போட்டியில் இந்தியா சார்பில் திக் ஷா தாகர், அரையிறுதியில் நார்வேயின் ஆன்ட்ரியா ஹோவ்ஸ்டெயினை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். பிரேசிலில் நடைபெற்ற இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஆஸ்லின் கிரேஸை வீழ்த்தி தீக்சா தாகர் தங்கம் வென்றுள்ளார்.  

கடந்த 2017 'டெப்லிம்பிக்சில்' இந்திய கோல்ப் வீராங்கனை தீக்சா தாகர் வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்