கற்பக விநாயகா கல்லூரியில் பெண்களை கவுரவிக்கும் “மாதரே டி 22’’ நிகழ்ச்சி
2022-05-12@ 00:07:11

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பெண்களை கவுரவிக்கும் வகையில், ‘’மாதரே டி22’’ நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தீயணைப்புத் துறை இணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் பங்கேற்று உரையாற்றினார். கல்லூரி முதல்வர் காசிநாதன்பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். பல்வேறு துறைகளைச் சார்ந்த மிஸ் கலா, ராஜலட்சுமி செந்தில் கணேஷ், சியாமளா ரமேஷ்பாபு, அனிதா, ஆர்த்தி சதீஷ், மார்க்சிய காந்தி, ராஜேஸ்வரி, நிவேதா முரளிதரன், மதி சிம்பு, மிருணாளினி, யாழினி தேவராஜன் ஆகியோரை கவுரவித்து விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் செய்திகள்
சென்னையில் தனியார் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு
பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி காலமானார்
ஓங்கூர் பாலம் சீரமைப்பு பணி, தொடர் விடுமுறை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உட்பட 5 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்
தாம்பரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு
தமிழகத்தில் நடந்த லோக் அதாலத்தில் 78 ஆயிரம் வழக்குகளில் தீர்வு: ரூ.440 கோடி பைசல்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!