சாலை விபத்தில் பலியான போக்குவரத்து தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி: போலீஸ் எஸ்பி வருண்குமார் வழங்கினார்
2022-05-09@ 00:44:22

திருவள்ளூர்: திருத்தணியில் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 6.3.2022 அன்று பணியின்போது அரக்கோணம் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.
எனவே உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு உதவிடும் வகையில் சக காவலர்களிடம் கட்செவி மூலம் கோரப்பட்டது. எனவே இவரோடு 1999ல் பேட்ஜ் காவலர்கள் உதவும் உறவு சார்பில் 38 மாவட்டங்களில் 2760 காவலர்களில் 1999 பேர் தானாக முன்வந்து ரூ.13 லட்சத்து 97 ஆயிரத்து 750 பங்களிப்பு செய்தனர். இதேபோல், திருவள்ளூர் மாவட்ட காவலர்கள் சார்பில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 540 பங்களிப்பு வழங்கினர். போலீஸ் எஸ்பி வருண்குமார் காவலரின் குடும்பத்தினரிடம் ரூ.16 லட்சத்து 35 ஆயிரத்து 290க்கான காசோலையை வழங்கினார்.
Tags:
In a road accident the victim the family of the Chief Constable of Traffic was financially assisted by Police SP Varunkumar சாலை விபத்தில் பலி போக்குவரத்து தலைமை காவலர் குடும்பம் நிதியுதவி போலீஸ் எஸ்பி வருண்குமார்மேலும் செய்திகள்
நாமக்கல் அருகே அலுவலகத்தில் விஏஓ மர்மச்சாவு
டிஎஸ்பி ஆபீஸ் வாசலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஏட்டு
ஆரணி நகராட்சியில் ஒப்பந்ததாரரின் அவலம் போர்வெல்லை மூழ்கடித்து சிமென்ட் சாலை அமைப்பு
வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்: ஐகோர்ட் உத்தரவு
மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
புதுச்சேரி பட்ஜெட் 22ம் தேதி தாக்கல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!