SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்ணன் காலனி மயானபூமி மூடல்

2022-05-07@ 00:47:16

சென்னை:  சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், கோட்டம் 162, கண்ணன் காலனியில் உள்ள மயான பூமியின் எரிவாயு தகன மேடையை திரவ பெட்ரோலிய தகன மேடையாக மாற்றம் செய்திடவும், அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாலும்  வரும் 9ம் தேதி முதல்  ஜூலை 8ம் தேதி வரை 2 மாத காலங்கள் இந்த மயானபூமி  இயங்காது.    எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகில் உள்ள வார்டு 163க்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • ragul-inde-15

    டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

  • independence-15

    75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்