மாட்ரிட் ஓபன் டென்னிஸ் பைனலில் ஆன்ஸ் ஜெபர் ஜெசிகா பெகுலா மோதல்
2022-05-07@ 00:32:16

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் துனிசியாவின் ஆன்ஸ் ஜெபருடன், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதுகிறார்.அரையிறுதியில் ரஷ்ய வீராங்கனை ஏகடரினா அலெக்சாண்ட்ரோவாவுடன் (27 வயது, 45வது ரேங்க்) மோதிய ஜெபர் ( 27வயது, 10வது ரேங்க்) 6-2, 6-3 என நேர் செட்களில் எளிதாக வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 1 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.
மற்றொரு அரையிறுதியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜில் தெய்க்மனுடன் (24 வயது, 35வது ரேங்க்) மோதிய பெகுலா (28 வயது, 14வது ரேங்க்) 6-3, 6-4 என நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 21 நிமிடத்துக்கு நீடித்தது.இன்று மாலை நடைபெறும் பைனலில் ஆன்ஸ் - ஜெசிகா மோதுகின்றனர்.
மேலும் செய்திகள்
சில்லி பாய்ன்ட்...
ஃபிபா அதிரடி நடவடிக்கை இந்திய கால்பந்து கூட்டமைப்பு சஸ்பெண்ட்
சின்சினாட்டி ஒபன் டென்னிஸ்: 2வது சுற்றில் அலிசன்; லெய்லா வெளியேற்றம்
22வது காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.4.31 கோடி ஊக்கதொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து: 3ம் தரப்பு தலையீடு இருப்பதாக ஃபிபா நடவடிக்கை...
நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் சிமோனா, புஸ்டா சாம்பியன்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!