பாரா டேபிள் டென்னிஸ் தமிழக வீரருக்கு தங்கம்
2022-05-04@ 01:55:05

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய பாரா டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. அதில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு பாரா டேபிள் டென்னிஸ் மேம்பாட்டு சங்கம் சார்பில் 13 பேர் கலந்து கொண்டனர். அதில் தமிழக வீராங்கனை பேபி சஹானா ‘கிளாஸ்-9’ பிரிவிலும், தமிழக வீரர் ராஜ் அரவிந்தன் ‘கிளாஸ் 5’ பிரிவிலும் தங்கம் வென்றனர். ‘கிளாஸ் 1’ பிரிவில் ஜே.டி.மதன் வெள்ளியும், ‘கிளாஸ் 3’ பிரிவில் டாக்டர் பாரதி வெண்கலமும் வென்றுள்ளனர்.
மேலும் செய்திகள்
பாரா டிடியில் 2 பதக்கம்
மகளிர் ஈட்டி எறிதலில் அன்னு ராணி அசத்தல்
மும்முறை தாண்டுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி
காமன்வெல்த் பாக்சிங்கில் இந்தியாவுக்கு 3 தங்கம்: நீத்து, பாங்கல், நிக்கத் அசத்தல்
மகளிர் பேட்மின்டன்; பைனலில் சிந்து.! லக்ஷியாவும் முன்னேற்றம்
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணை தலைவராக ஆனந்த் தேர்வு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!