SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை மருத்துவக் கல்லூரி டீனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதை ரத்து செய்க: முதல்வருக்கு டாக்டர்கள் சங்கம் கடிதம்

2022-05-02@ 16:54:52

மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரி டீன் பொறுப்பில் இருந்த ரத்தினவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கைப்படியே 'வைட் கோட் செர்மனி', சரக்கா சபதம் நிகழ்வு நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்