கோடை சீசனுக்காக சிம்ஸ் பூங்கா கண்ணாடி மாளிகையில் மலர் அலங்காரம்
2022-05-01@ 12:17:55

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்காக 2 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரம் செய்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுக்கு பிறகு கோடை சீசன் நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி மே மாதம் 28 மற்றும் 29ம் தேதியில் நடைபெற உள்ளது. சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பூங்கா முழுவதும் பொலிவுப்படுத்தப்பட்டு மலர் நாற்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மலர்கள் அனைத்தும் பூக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக பூங்காவின் சிறப்பு வாய்ந்த கண்ணாடி மாளிகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் கற்றாழை வகையை சேர்ந்த செடிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகை முன் நின்று புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி: செல்லூர் ராஜூ அதிரடி
மின் சட்ட திருத்த மசோதா தாக்கலை கண்டித்து திருச்சியில் நகலை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தொடரும் அதிசயம்: முதல் முறையாக தங்கம் கண்டுபிடிப்பு
தொடர் விடுமுறை எதிரொலி ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்-குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ச்சி
சித்திரை கார் அறுவடை தொடங்கிய நிலையில் மேய்ச்சலுக்காக ஆந்திராவில் இருந்து வாத்துக்கள் வருகை-கழிவுகள் உரமாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
விலையில்லா ஆடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்-கால்நடை கூடுதல் இயக்குனர் ஆலோசனை
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!