அயோத்தியா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
2022-04-27@ 15:54:03

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அறநிலையத்துறை கையகப்படுத்தியதை உறுதிப்படுத்திய ஐகோர்ட் தனிநீதிபதியின் உத்தரவையும் ஐகோர்ட் ரத்து செய்தது. முறைகேடுகள் குறித்து அறநிலையத்துறை புதிதாக விசாரணை நடத்தி புதிய உத்தரவை பிறப்பிக்கலாம் என ஐகோர்ட் தெரிவித்தது.
மேலும் செய்திகள்
சத்தியமங்கலம் அருகே கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது
சென்னை பூவிருந்தவல்லி வீட்டில் 500 சவரன் நகை, ரூ.30 லட்சம் திருடிய 2 பேர் கைது
ராஜஸ்தான் ஷ்யாம்ஜி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வரும் 18ம் தேதி வெளியாகிறது: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை
கத்திப்பாரா மேம்பாலம் அருகே அரசு பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்ததில் காயமடைந்த தனியார் ஊழியர் உயிரிழப்பு
காமன்வெல்த் போட்டி பதக்கப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது இந்தியா...
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை
53 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட நடனபுரீஸ்வரர் கோயில் பார்வதி சிலை
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை இன்று முதல் தொடங்குகிறது உயர்நீதிமன்றம்
அந்தியூர் அருகே கும்பலாக அமர்ந்து போதை மாத்திரைகளை உபயோகித்த 5 பேர் கைது
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!