சென்னையில் திருடு போன செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி:காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
2022-04-11@ 10:50:26

சென்னை: சென்னையில் திருடு போன மற்றும் காணாமல் போன 1 கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கபட்டது சென்னை பெருநகரில் திருடு போன மற்றும் காணாமல் போன செல்போன்களை சர்வதேச அலைப்பேசி அடையாள குறியீட்டு (IMEI) எண்களை பயன்படுத்தி தனிப்படை போலீசார் மீட்டனர். இவ்வாறு மீட்கப்பட்ட தொலைபேசியை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கபட்டது.
இதற்கான சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துக்கொண்டு மீட்கப்பட்ட தொலைபேசிகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கபட்டார்.
சுமார் 1 கோடி மதிப்பிலான 863 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கபட்ட பின்னர் நிகழ்சசியில் பேசிய அவர் அலைபேசி என்பது தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்களுக்கு ஒரு உணர்வு பூர்வமான பொருளாக மாறிவிட்டது என்பதால் அது தொலைந்து போகும் பட்சத்தில் அது அவர்களை மனதளவில் பாதிக்கும் என்று தெரிவித்தார். திருடு போன அலைபேசி வழக்குகளை பொதுமக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு கவனத்துடன் கையாள வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். பொதுமக்களும் தங்களுடைய அலைபேசிகளை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம் என்று கூறினார். தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்-க்கு பொதுமக்கள் தனது நன்றியை தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
குளித்தலை தொகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நினைவுச் சின்னம்: அமைச்சர் சாமிநாதன் தகவல்
தனிப்பட்ட அதிகாரம் என்ற தலைப்பில் 50 லட்சத்தை ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளனர்: ஆளுநர் மாளிகை மீது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் தாக்கு..!!
தமிழகத்தில் நேற்று நடந்த 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் பேர் ஆப்சென்ட்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் நடைமேடை தடுப்பு கதவுகள்: சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தகவல்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!