பெரியகுளம் அருகே மழையில்லாததால் வறண்டு கிடக்கும் எலிவால் அருவி
2022-04-02@ 16:22:12

பெரியகுளம் : போதிய மழையில்லாததால், பெரியகுளம் அருகே உள்ள எலிவால் அருவி வறண்டு கிடக்கிறது. பெரியகுளம் அருகே, மஞ்சளார் அணைக்கு மேல் பகுதியில் எலிவால் அருவி உள்ளது. இந்த அருவிக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும்போது நீர்வரத்து இருக்கும்.
இந்த அருவி தமிழகத்தின் மிக உயரமான அருவியாகவும், இந்திய அளவில் 6வது உயரமான அருவியாகவும் உள்ளது. கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் எலிவால் அருவியின் இயற்கை அழகையும் கண்டுகளிப்பர். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாத நிலையில், நீர்வரத்து குறைந்து தற்போது எலிவால் அருவி வறண்டு காணப்படுகிறது.இதனால், கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீர்வரத்து இல்லாமல் இருப்பதை கண்டு ஏமாற்றம் அடைகின்றனர்.
மேலும் செய்திகள்
அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் சிக்க வாய்ப்பு போலி பத்திரப்பதிவுகள் குறித்து புகார் அளிக்கலாம்: சிவகாசி சார்பதிவாளர் அதிரடி
நாமக்கல் அருகே அலுவலகத்தில் விஏஓ மர்மச்சாவு
டிஎஸ்பி ஆபீஸ் வாசலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஏட்டு
ஆரணி நகராட்சியில் ஒப்பந்ததாரரின் அவலம் போர்வெல்லை மூழ்கடித்து சிமென்ட் சாலை அமைப்பு
வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்: ஐகோர்ட் உத்தரவு
மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!