கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் பூத்துக்குலுங்கும் ஜகரண்டா மலர்கள்
2022-03-18@ 13:50:30

கோத்தகிரி : சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பனிக்காலம் முடிந்து தற்போது கோடைக்காலம் துங்கிய நிலையில் இதமான காலநிலை நிலவி வருவதால் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை ஜகரண்டா மலர்கள் பூத்துக்குலுங்கும். ஜகரண்டா மலர்கள் பூக்கும் மரங்கள் நிழல் தரும் மரமாகவும், தேயிலை தோட்டங்களை அழகுபடுத்தும் வேலியாகவும் ஆங்கிலேயர் காலத்தில் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த மரங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மலர்கள் பூத்து, மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து மலர்கள் மட்டும் ஊதா நிறத்தில் பூத்துக்குலுங்கும். தற்போது கோத்தகிரி-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தட்டப்பள்ளம் பகுதியில் சாலையோரத்தில் ஜகரண்டா மலர்கள் பூத்து உள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் படம் பிடித்து, செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.
மேலும் செய்திகள்
76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சி. திருவள்ளூர், செங்கல்பட்டு கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றினர்
உசிலம்பட்டி அருகே ஒரு மிலிட்டரி கிராமம்; நாட்டை காக்க வீட்டிற்கு ஒரு ராணுவ வீரர்: தலைமுறை தலைமுறையாக தொடரும் வீரவரலாறு
பொதுமக்களை கவரும் வகையில் சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்படங்கள்
திருப்பத்தூர் அருகே பரபரப்பு; ஜலகாம்பாறை பகுதியில் இருந்து மரம் வெட்டி கடத்தல்: கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசு உயர்வு
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: நின்றபடி பைக் ஓட்டி வாலிபர் சாகசம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!