SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியமானது அல்ல: ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2022-03-15@ 10:44:35

கர்நாடகா: ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்று அல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து  கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி ரித்துராஜ் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்