நீட் வேண்டாம் என்ற முடிவை எடுக்க மாநில அரசுக்கு சட்ட, அரசியலமைப்பு ரீதியாக உரிமை உண்டு: அனில் சட்கோபால்
2022-02-07@ 13:02:54

சென்னை: நீட் வேண்டாம் என்ற முடிவை எடுக்க மாநில அரசுக்கு சட்ட, அரசியலமைப்பு ரீதியாக உரிமை உண்டு என பேராசிரியர் அனில் சட்கோபால் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு சட்ட விதிமீறலாக இருக்காது. கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. பல்கலைக்கழகம், உயர்கல்வி ஆகியவை பொதுப்பட்டியலில் மட்டுமின்றி மாநில பட்டியலிலும் உள்ளன. பல்கலை. தொடங்குதல், மூடுதல், முறைப்படுத்தலுக்கு மட்டும் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை. மாணவர் சேர்க்கை சார்ந்த முடிவை மாநிலங்கள் எடுக்க உச்சநீதிமன்றம் உரிமை வழங்கி இருக்கிறது. ஒன்றிய, மாநில அரசின் சட்டங்களுக்கு இடையே முரண் இருந்தால், குடியரசு தலைவரின் ஒப்புதல் தேவை. குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தால் மாநில அரசு சட்டத்தை அமல்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறினார்.
மேலும் செய்திகள்
அந்தியூர் அருகே கும்பலாக அமர்ந்து போதை மாத்திரைகளை உபயோகித்த 5 பேர் கைது
இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டர் ஆனார் சென்னையை சேர்ந்த 16 வயது பிரணவ் வெங்கடேஷ்
சுழற்சி முறையில் வெவ்வேறு பயிர்களை சாகுபடி செய்யுமாறு நாட்டின் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இடுக்கி அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு
செஸ் ஒலிம்பியாட்: சுவிஸ் வீராங்கனை குண்டுலாவை வீழ்த்தி இந்திய மகளிர் பி அணியின் கோமேஷ் மேரிஆன் வெற்றி
காமன்வெல்த் பேட்மிண்டன் ஆடவர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைப்பது உறுதி
காமன்வெல்த் மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
காமன்வெல்த் விளையாட்டு நடை போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்
காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்
காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் தங்கம் வென்றார்
கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்க மருத்துவ அதிகாரிகள் வருகை
சென்னை கத்திபாரா அருகே சாலை வழிகாட்டி பலகை கீழே விழுந்ததில் 2 பேர் படுகாயம்
காமன்வெல்த் மகளிர் குத்துச் சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார் இந்தியா வீராங்கணை நித்து
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!