ஆஸ்திரேலியா ஓபன்டென்னிஸ் அரையிறுதியில் காலின்ஸ்
2022-01-26@ 16:45:28

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்கிராண்ட்ஸ்லாம் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் கால்இறுதிபோட்டியில், 27வது நிலை வீராங்கனையான அமெரிக்காவின் டேனியலி காலின்ஸ் (28), பிரான்சின் அலிஸ் கார்னெட்(32) மோதினர். இதில் முதல் செட்டை காலின்ஸ் 7-5 என போராடி வென்றார். 2வது செட்டில் அதிரடி காட்டிய காலின்ஸ் 6-1 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மேலும் செய்திகள்
இங்கிலாந்துடன் 5வது டெஸ்ட் இன்று தொடக்கம்; தொடரை கைப்பற்றி சாதிக்க இந்தியா உத்வேகம்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி: 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு
சென்னையில் முதன் முறையாக மகளிருக்கான டென்னிஸ் போட்டி: செப். மாதம் நடைபெறும் என அறிவிப்பு
சில்லி பாயிண்ட்
இங்கிலாந்துடன் 5வது டெஸ்ட் ரோகித்துக்கு பதிலாக பும்ரா கேப்டன்
3வது சுற்றில் ஜோகோவிச்: கோன்டவெய்ட், ரூட் அதிர்ச்சி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்