கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் ரூ.70 ஆயிரம் திருட்டு
2022-01-25@ 00:12:24

அண்ணாநகர்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள் (35). இவர், மீஞ்சூரில் செங்கல் அறுக்கும் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 6 மாதத்திற்கு முன்பு, தனது குடும்ப செலவிற்காக, செங்கல் சூளை உரிமையாளரிடம் ரூ.70 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை திருப்பி கொடுப்பதற்காக விழுப்புரத்தில் இருந்து பேருந்து மூலம் நேற்று காலை 9.30 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துள்ளார். பின்னர், அங்குள்ள கழிவறை வெளியே தனது பையை வைத்து விட்டு, உள்ளே சென்ற அவர், திரும்பி வந்து பார்த்தபோது, பணப்பை மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். எங்கு தேடியும் கிடைக்காததால், இதுகுறித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:
Coimbatore bus stand woman theft of Rs 70 thousand கோயம்பேடு பேருந்து நிலைய பெண் ரூ.70 ஆயிரம் திருட்டுமேலும் செய்திகள்
புல்லட் வாங்க மனைவியின் 17 சவரனை திருடிய புதுமாப்பிள்ளை: கொள்ளை போனதாக நாடகமாடியது அம்பலம்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது: 600 மாத்திரைகள் 100 ஊசி பறிமுதல்
திருப்பத்தூர் அருகே பரபரப்பு; அதிகாலை எழுந்து சாணி தெளிக்க சொன்ன மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்: ஆண் நண்பருடன் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
கோயில் உண்டியல் உடைப்பு
ஆட்டோவில் வந்து கைவரிசை; மாஸ்க் அணிந்து திருட்டு அண்ணன், தம்பி கைது
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்