29 ஆண்டுக்கு பிறகு ஜென்டில்மேன்-2
2022-01-24@ 03:58:51

சென்னை: ஷங்கர் இயக்குனராக அறிமுகமான படம், ‘ஜென்டில்மேன்’. கடந்த 1993ல் திரைக்கு வந்த இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, எம்.என்.நம்பியார், சுபா, மனோரமா நடித்து இருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கவுதமி ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். கே.டி.குஞ்சுமோன் தயாரித்த இப்படத்தின் 2ம் பாகம் 29 ஆண்டுகள் கழித்து உருவாக்கப்படுகிறது. இதன் இசை அமைப்பாளராக ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய படங்களின் இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஜென்டில்மேன்-2’ படத்தின் ஹீரோ, இயக்குனர் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
Tags:
ஜென்டில்மேன்-2மேலும் செய்திகள்
எடப்பாடி அணி ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தயாராகும் நிலையில் தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம்? தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கூடுதல் கமிஷனர் தலைமையில் கல்லூரி மாணவர்கள் பேரணி
தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம்அணிய வேண்டும்; மீறினால் அபராதம் விதிக்கப்படும்.! தமிழக அரசு அறிவிப்பு
புதுவண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் கதவு மூடியதால் 3 பேர் காயம்; பயணிகள் போராட்டத்தால் பரபரப்பு
வாலாஜாபாத் ஒன்றியத்தில் 764 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
மாநகராட்சியின் பறக்கும் படை குழுவினரால் ஒரு வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!