சொல்லிட்டாங்க...
2022-01-24@ 03:52:31

சிபிஐ உள்ளிட்ட எந்த ஒரு அமைப்பின் மூலமும் நான் உட்பட யாரை வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யட்டும். நாங்கள் அதற்கு பயப்பட மாட்டோம். :- டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்
இந்தியாவிடம் உதவி வாங்கிய கைகளின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில், படகுகளை ஏலத்தில் விட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க இலங்கை துடிக்கிறது. :- பாமக நிறுவனர் ராமதாஸ்
பாஜ மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு, இந்திய கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி
ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த கர்நாடக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
மேலும் செய்திகள்
'என் ஒப்புதல் இல்லாமல் நடத்தும் அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் செல்லாது' : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி!!
ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் இன்று ஆலோசனை: ஓபிஎஸ்சின் பொருளாளர் பதவியை பறிக்க திட்டம்?
பூண்டி ஒன்றியத்தில் திமுக தெருமுனை கூட்டம்
ஆவடி, பொன்னேரியில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி: அமைச்சர் நாசர் பங்கேற்பு
திமுக ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல்
சொல்லிட்டாங்க...
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!