SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

இயக்குனர் கவுரி மனோகர் மாரடைப்பால் மரணம்

2022-01-24@ 00:41:04

போடி: தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர் நடராஜ். அவரது மூத்த மகன் ஞானமுருகேசன் என்கிற கவுரி மனோகர் (68). ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘முந்தானை முடிச்சு’, ‘வளர்த்த கடா’, ‘ஒரு தாயின் இதயம்’ ஆகிய படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார். பிறகு 1994ல் கவிஞர் மு.மேத்தா தயாரித்த ‘தென்றல் வரும் தெரு’ என்ற படத்தை இயக்கினார்.

தொடர்ந்து ‘உறவுக்கு மரியாதை’, ‘காசு’, ‘உதய நேரம்’ ஆகிய படங்களை எழுதி இயக்கினார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த கவுரி மனோகர்,  நேற்று முன்தினம் இரவு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு  மனைவி, மகள், மகன் இருக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்