இந்திய ஆட்சிப் பணிகள் விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
2022-01-23@ 16:52:35

சென்னை: இந்திய ஆட்சிப் பணிகள் விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசு செய்ய உத்தேசித்துள்ள திருத்தம் மாநில சுயாட்சிக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
சென்னையில் மருத்துவ விற்பனையாளரை தாக்கி ரூ.20 லட்சம் ஹவாலா பணம் வழிப்பறி
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!: தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே பேருந்து ஓட்டுனர் சரமாரி வெட்டிக் கொலை..!!
ஷு, ஹெல்மெட் அணிந்து மின்சார கோளாறை சரிசெய்க: மின் ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுரை..!!
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: விவசாயிகள் மகிழ்ச்சி
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து 53,226 புள்ளிகளில் வர்த்தகம்
ராணிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள 130 கிலோ தங்கத்தை எஸ்பிஐ வங்கியிடம் ஒப்படைத்த அமைச்சர் சேகர் பாபு!
மகாராஷ்டிராவில் இன்று நடைபெறுவதாக இருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ரத்து
உள்ளாட்சி இடைத்தேர்தல் :மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
ஆந்திராவில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து : 8 பேர் பலி!
டெல்லியில் 'தொழில் முனைவு இந்தியா' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு!!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகல் ?: ராகுல் டிராவிட் விளக்கம்
குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;