கொரோனாவுக்கு உலக அளவில் 5,592,418 பேர் பலி
2022-01-21@ 06:03:44

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55.92 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,592,418 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 342,747,641 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 276,246,621 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 95,955 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.98.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தே.ஜ.கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுக சார்பில் ஆதரவு: ஓ.பன்னீர்செலவம்
குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு பா.ம.க ஆதரவு: அன்புமணி ராமதாஸ்
குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும்: எடப்பாடி பழனிச்சாமி
சென்னை வந்த திரெளபதி முர்மு-க்கு எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்பு
ஒரே ஓவரில் 35 ரன்கள் சேகரித்து இந்திய அணி வீரர் பும்ரா சாதனை
நுபுர் சர்மா மீது கொல்கத்தா காவல் துறையினர் லுக் அவுட் நோட்டிஸ்
ஜனாதிபதி தேர்த்தலில் போட்டியிடும் வேட்பாளர் திரெளபதி முர்மு சென்னை வந்தடைந்தார்
சென்னை சரவணா ஸ்டோர்ஸ் தங்கமாளிகை கோல்டு பேலஸ் நிறுவனதுக்கு சொந்தமான ரூ.234.75 கோடி சொத்துக்கள்: அமலாக்கத்துறை
லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை
பூந்தமல்லி அருகே 4 கண்டெய்னர் லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
விசைத்தறி உரிமையாளர்கள் நாளை முதல் 10ஆம் தேதி வரை வேலைநிறுத்தம்
காற்றின் திசை வேக மாறுபட்டால் தமிழ்நாடில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்