கன்னட இயக்குனர் பிரதீப் ராஜ் மரணம்
2022-01-21@ 00:06:12

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக கன்னட சினிமா இயக்குனர் பிரதீப் ராஜ் நேற்று உயிரிழந்தார். கன்னடத்தில் கிர்கிட்ல், கிச்சு, யஷ் நடித்த கிர்கட்டா படங்களை இயக்கியவர் பிரதீப் ராஜ். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட பிரதீப் ராஜ், மூச்சு விடுவதில் சிரமப்பட்டார். இதையடுத்து புதுச் சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல் உறுப்புகள் செயலிழந்ததால் நேற்று அதிகாலை மரணமடைந்தார். அவரது மறைவுக்கு கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது!: எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்த டிடிவி தினகரன்..!!
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு சைக்ளிங் லீக் ஆக.27ல் தொடக்கம்
சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் செப். 12ம் தேதி தொடங்குகிறது
அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை: மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி
அமமுகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்: சசிகலா ஆதரவாளர்கள் குழப்பம்..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!