U19 உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வீரர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று
2022-01-20@ 10:01:27

மும்பை: 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய அணியின் கேப்டன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேப்டன் ஜாஸ் துல், துணை கேப்டன் ஷேக் ரஷீத், ஆரத்யா யாதவ், வாசு வாட்ஸ், மனோவ் பராத், சித்தார்த் யாதவ் ஆகிய 6 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் 17 பேர் இடம்பெற்றுள்ள நிலையில் அவர்களில் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாற்று வீரர்களான 5 பேர் இந்தியாவில் இருந்து மேற்கு இந்திய தீவுகளுக்கு புறப்பட்டு செல்லக்கூடும் என தெரிகிறது.
Tags:
கொரோனாமேலும் செய்திகள்
ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் போட்டி நீரஜ்சோப்ரா; வெள்ளி வென்று புதிய சாதனை
டோனியை போல் எனது வேலையில் மட்டும் முழு கவனம் செலுத்துவேன்; புதிய கேப்டன் பும்ரா பேட்டி
விம்பிள்டன் டென்னிஸ் 3-வது சுற்றில் நடால் ஹாலெப்
இங்கிலாந்துக்கு எதிரான டி.20 அணியில் தினேஷ்கார்த்திக், ஒருநாள் தொடரில் ஹர்திக், தவான், அர்ஷ்தீப் சிங்குக்கு இடம்
இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் புதிய தேசிய சாதனை... வெள்ளிப் பதக்கத்தை வென்றார்!!
இங்கிலாந்துடன் 5வது டெஸ்ட் இன்று தொடக்கம்; தொடரை கைப்பற்றி சாதிக்க இந்தியா உத்வேகம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்