தெலுங்கு படத்திலிருந்து காஜல் அகர்வால் நீக்கம்
2022-01-20@ 00:03:13

சென்னை: நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமானதை தொடர்ந்து நாகார்ஜுனா படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடித்து வரும் புதிய படம் தி கோஸ்ட். பிரவீன் சத்தார் இயக்குகிறார். காஜல் அகர்வால், குல் பங்க், அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். காஜல் அகர்வால் கர்ப்பமானதை தொடர்ந்து அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவருக்கு பதிலாக சோனல் சவுகான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இவர் பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய சினிமாவுக்கு வந்தவர். ரெயின்போ, லெஜண்ட், டிக்டேட்டர், ரூலர் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும், ஜன்னத், ஜாக் அண்ட் ஜில், தி பவர் உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்திருந்தார்.கர்ப்பமானதை தொடர்ந்து காஜல் அகர்வால் தமிழில் இந்தியன் 2 படத்திலிருந்து விலகினார். இப்போது தி கோஸ்ட் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்பு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விருது
படிக்கும் காலத்தில் அரசியல் உணர்வோடு மாணவர்கள் வளரவேண்டும்: அமைச்சர் பொன்முடி அறிவுரை
ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்த பிறகும் சுசி கணேசன் மீது அவதூறு கருத்து வெளியிடுவதா? கவிஞர் லீனா மணிமேகலைக்கு ஐகோர்ட் கண்டிப்பு
பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தியின் தோற்றம் வெளியீடு
சூர்யாவுக்கு ஜோடியாகிறார் பூஜா ஹெக்டே
மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் சக்கரபாணி பேச்சு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!