பெரியார் சிலைக்கு அவமரியாதை கைதான 2 பேருக்கு குண்டாஸ்
2022-01-19@ 00:23:48

கோவை: கோவை வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பெரியார் சிலை உள்ளது. கடந்த 8ம் தேதி இரவு இந்த சிலைக்கு சிலர் அவமரியாதை செய்திருந்தனர். இது தொடர்பாக இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் அருண் கார்த்திக் (32), மோகன்ராஜ் (28)ஆகிய 2 பேரையும் போத்தனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவையில் ஆர்எஸ்எஸ் சாகா பயிற்சிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு காட்டியிருந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கைதான கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் நேற்று உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
செல்போன் திருடர்கள் கைது
மெட்ரோ ரயில் நிலையத்தில் 3.5 கிலோ வெள்ளி பறிமுதல்: ஒருவர் கைது
காளி ஆவணப்பட இயக்குனருக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல்: கோவையில் இந்து இயக்க தலைவி கைது
குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் கழுத்தை நெரித்து கணவன் கொலை: நாடகமாடிய மனைவி கைது
பைக்கில் லிப்ட் தராததால் ஆத்திரம் வாலிபருக்கு அடி உதை
கார், பைக் டயர்களை பஞ்சராக்குவதுடன் தெருவில் மணல், ஜல்லி கொட்டிவைத்து மக்களிடம் அடாவடி காட்டும் ஆசாமி
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!