செங்கல்பட்டு மாவட்ட பாஜ புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
2022-01-19@ 00:22:35

சென்னை: செங்கல்பட்டு மாவட்ட பாஜ புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் வேதசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜ மாநில தலைவர் கே.அண்ணாமலை, மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் ஆலோசனைப்படி செங்கல்பட்டு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுகிறார்கள். செங்கல்பட்டு மாவட்ட பாஜ துணை தலைவர்களாக முன்னாள் எம்எல்ஏ பி.வாசுதேவன் (தட்டான்பேடு), ஏ.கே.முனியாண்டி (பேரம்பாக்கம்), கங்காதேவி சங்கர் (பீரக்கன்காரணை), கே.மகேஸ்வரி (சிங்கபெருமாள்கோவில்), எஸ்.தனசேகர் (ஆத்தூர்), புவனேஸ்வரி (தாம்பரம் கிழக்கு), எஸ்.ஆர்.சுபாஷ்குமார் (பீர்க்கன்காரணை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொது செயலாளர்களாக என்.கோபாலகிருஷ்ணன் (திருக்கழுக்குன்றம்), கே.தினகரன் (ஜமீன் எண்டத்தூர்), டி.ஹரிபாபு (பல்லாவரம்), மாவட்ட செயலாளர்களாக கே.பி.சுஜாதா (சிறுதாவூர்), சி.இளங்கோ (பெருங்களத்தூர்), வி.மகேஸ்வரன் (செங்கல்பட்டு), ஆர்.வேல்முருகன் (நன்மங்கலம்), ஆர்.சசிகுமார் (படாளம்), சாந்தி குணா (திருப்போரூர்), எம்.திலகவதி (கருங்குழி), அனுசுயா (சோத்துப்பாக்கம்). பொருளாளர் எஸ்.ஆர்.ரத்தினம் சுப்பிரமணியம் (ஊரப்பாக்கம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய மாவட்ட அணி தலைவர்களாக இளைஞர் அணி அ.தணிகைவேல் (பல்லாவரம் கன்டோன்மென்ட்), மகளிர் அணி எஸ்.மாலா செல்வகுமார் (மேடவாக்கம்), பட்டியல் அணி ஆர்.பார்த்திபன் (மண்ணிவாக்கம்), எஸ்டி அணி ஆர்.கருணாகரன் (கடப்பேரி), ஓபிசி அணி எல்.டில்லிராஜ் (ஊனமாஞ்சேரி), சிறுபான்மை அணி ஐ.டேனியல் (வண்டலூர்), விவசாய அணி கே.செல்வகுமார் (மோச்சேரி) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் தான்: ஜெயக்குமார் கடும் விமர்சனம்..!
செயல்படாத கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு கோரிக்கை
பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்க திட்டம்?.. பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது..!
'என் ஒப்புதல் இல்லாமல் நடத்தும் அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் செல்லாது' : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி!!
ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் இன்று ஆலோசனை: ஓபிஎஸ்சின் பொருளாளர் பதவியை பறிக்க திட்டம்?
பூண்டி ஒன்றியத்தில் திமுக தெருமுனை கூட்டம்
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!