SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடியில் மாவட்ட விளையாட்டு அரங்கில் கால்பந்து போட்டிகள் தொடங்கியது; 25 அணிகள் பங்கேற்பு..!!

2022-01-18@ 14:07:05

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாவட்ட விளையாட்டு அரங்கில் கால்பந்து போட்டிகள் தொடங்கியது. 25 அணிகள் பங்கேற்றுள்ளன. தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் முதல் டிவிஷன் கால்பந்து போட்டிகள் லீக் முறையில் நடைபெறுகின்றன. தூத்துக்குடி மாவட்ட லீக் கால்பந்து தொடரில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shortest-man-world-25

    மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

  • modheadd1

    பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

  • canata-storm-24

    வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

  • north111s

    உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

  • etna-volcano-23

    இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்