நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு தரக்கோரி அமித்ஷாவுடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்திப்பு
2022-01-17@ 16:53:35

டெல்லி: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு தரக்கோரி அமித்ஷாவுடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்திப்பு நடத்தினர். டி.ஆர். பாலு தலைமையிலான தமிழக கட்சிகளின் பிரதிநிதிகள் குழு அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். 3 முறை சந்திப்பு ரத்தான நிலையில் 4- வது முயற்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் குழு பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். ஜெயக்குமார்(காங்.), நவநீதகிருஷ்ணன்(அதிமுக), வைகோ (மதிமுக) உள்ளிட்டோரும் அமித்ஷாவுடனான சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
ஈரோட்டில் கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலைக்கு முயற்சி
ராஜஸ்தான் உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ அமைப்பு விசாரணை
ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிரான சிவசேனா மனு உச்சநீதிமன்றத்தில் மாலை விசாரணை
சென்னையில் மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய தனியார் ஓட்டல் மேலாளர் கைது
திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
உதகையில் சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பயணிகள் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்
கடலூர் அருகே கோயிலில் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகைகள் இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, சவரன் ரூ.37,864-க்கு விற்பனை
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட சிவசேனா முடிவு
ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து முறையீடு செய்த நிலையில் ஈபிஎஸ் சார்பில் மனு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து சரிவு
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட கோவையைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் வேட்புமனுத் தாக்கல்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!