தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை போட்டியாகக் கருதாமல், விளையாட்டாகவே கருத வேண்டும் :விலங்குகள் நல வாரிய உறுப்பினர்
2022-01-17@ 16:46:01

மதுரை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை போட்டியாகக் கருதாமல், விளையாட்டாகவே கருத வேண்டும் என்று விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மிட்டல் தெரிவித்துள்ளார். உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.இதில் விலங்குகள் நல வாரியத்தின் பார்வையாளராக வாரிய உறுப்பினர் மிட்டல் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மிட்டல் கூறியதாவது:''தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நடத்துவது அவர்களுடைய பாரம்பரியத்தைக் காட்டுகிறது. இதைப் போட்டியாக நினைக்கக் கூடாது. பாரம்பரிய விளையாட்டாகக் கருத வேண்டும்.மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 5 ஆண்டுகளாகப் பார்வையாளராகப் பங்கேற்று வருகிறேன். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவுக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படிதமிழக அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இதை நான் வரவேற்கிறேன்,'என்றார். .
மேலும் செய்திகள்
அண்ணாநகர் மண்டலத்தில் 400 பேருக்கு கொரோனா: தடுப்பு பணிகள் தீவிரம்
கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சொத்து வரி செலுத்த சிறப்பு ஏற்பாடு: மாநகராட்சி தகவல்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 26 செயற்கை நீரூற்றுகள்: வெளிநாடுகளில் உள்ளதைப்போல் ரம்யமான காட்சி; சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கின்றனர்
தொழிலதிபர் மீது வழக்கு ஸ்ரீபெரும்புதூர் போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுநீரக ஆபரேஷன் செய்தவர்களில் 99 சதவீதம் பேர் நலமாக உள்ளனர்: அதிகாரி தகவல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்