தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக உ. மதிவாணன் நியமனம்
2022-01-17@ 14:18:40

சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக உ. மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான தாட்கோ 1974- ல் அப்போதையை முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரால் தொடங்கப்பட்டது. ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக தாட்கோ தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
குடிபோதையில் கார் ஒட்டி விபத்து: தலைமை காவலர் காயம்
சென்னை விருகம்பாக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் கொள்ளை: போலீஸ் விசாரணை
சென்னை சேலையூர் அருகே திருவஞ்சேரி செல்லியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: போலீஸ் விசாரணை
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை கடத்தல்: போலீஸ் விசாரணை
கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
கடலூர் மாவட்டம் திருமலை அகரத்தில் உள்ள பெரிய ஏரியில் மூழ்கி இரண்டு பெண்கள் உயிரிழப்பு
தனுஷ்கோடி அருகே இலங்கையில் இருந்து அகதியாக வந்த முதியவர் உயிரிழப்பு
சென்னை மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்த பள்ளி மாணவன் அலையில் சிக்கி உயிரிழப்பு
சென்னை ஆயிரம் விளக்கு அருகே தனியார் நிறுவனத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு
கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
மகாராஷ்டிராவில் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூடுகிறது
ஜூலை-03 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,360,613 பேர் பலி
சென்னை விமான நிலையத்தில் ரூ.98.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்