ஏழைகளின் துன்பங்களை நீக்கி, சமூக நலனுக்காக தன்னலமின்றி உழைத்தவர் சாந்திதேவி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
2022-01-17@ 13:04:02

டெல்லி: சமூக ஆர்வலர் சாந்திதேவியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஏழைகளின் துன்பங்களை நீக்கி, சமூக நலனுக்காக தன்னலமின்றி உழைத்தவர் சாந்திதேவி என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியிருக்கிறார். ஒடிசா; சமூகநல ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாந்திதேவி உடல்நல குறைபாட்டால் நேற்று காலமானார்.
மேலும் செய்திகள்
தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரி உயர்வு: ஒன்றிய அரசு
செஸ் விழிப்புணர்வு பேருந்து பயணத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இறக்குமதி வரியை ஒன்றிய அரசு தளர்த்தியதால் திருப்பூரில் நூல் விலை குறைவு: வியாபாரிகள் மகிழ்ச்சி
தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
மும்பை பங்குசந்தை குறியீட்டுஎண் சென்செக்ஸ் 568 புள்ளிகள் சரிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்து: வருமான வரித்துறையினர் முடக்கம்
காசநோய் இல்லா தமிழ்நாடு திட்டத்தின் கீழ் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் நடமாடும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதி வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை: முகமூடி கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு ஆஜராகும்போது சிவசேனாவின் திரள வேண்டாம்: சஞ்சய் ராவத்
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக்: வெள்ளி வென்று நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை
திருவனந்தபுரத்தில் பரபரப்பு : மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
கொரோனாவுக்கு உலக அளவில் 6,357,483 பேர் பலி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்