புதுக்கோட்டை வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு எதிரொலி: ஆலங்குடியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
2022-01-17@ 10:44:21

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டை முன்னிட்டு ஆலங்குடியில் உள்ள 8 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுக்க 8 டாஸ்மாக் கடைகளை மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மூட உத்தரவிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 6 பேர் காயமடைந்தனர்.
மேலும் செய்திகள்
தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை
சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் பைக்கில் சென்றவரின் தலை மீது மரக்கிளை விழுந்து விபத்து
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை
தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரி உயர்வு: ஒன்றிய அரசு
செஸ் விழிப்புணர்வு பேருந்து பயணத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இறக்குமதி வரியை ஒன்றிய அரசு தளர்த்தியதால் திருப்பூரில் நூல் விலை குறைவு: வியாபாரிகள் மகிழ்ச்சி
தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
மும்பை பங்குசந்தை குறியீட்டுஎண் சென்செக்ஸ் 568 புள்ளிகள் சரிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்து: வருமான வரித்துறையினர் முடக்கம்
காசநோய் இல்லா தமிழ்நாடு திட்டத்தின் கீழ் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் நடமாடும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதி வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை: முகமூடி கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு ஆஜராகும்போது சிவசேனாவின் திரள வேண்டாம்: சஞ்சய் ராவத்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்