தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி
2022-01-16@ 01:05:44

சென்னை : ஆவடி அடுத்த பூச்சி அத்திப்பட்டு, கள்ளிகுப்பம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அருண் (30), லாரி டிரைவர். இவரது மனைவி நிஷா. இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தையான ருத்ரா, கடந்த 12ம் தேதி வீட்டு முன்பு விளையாடியபோது, அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து, மூழ்கியது. குழந்தையை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தது.
மேலும் செய்திகள்
தமிழக கோயில்களில் அன்னை தமிழில் வழிபட 1,500 பேர் பதிவு: அறநிலையத்துறை தகவல்
சுற்றுலா வேன்களில் இருக்கை அதிகரிப்பு குறித்த அறிக்கை
ஒரு மாதமாக சிகிச்சையில் இருந்த பெண் சிங்கம் உயிரிழப்பு
கிண்டியில் 8ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் சென்னையில் இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை
எம்பிஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!