பணியாளர்களுக்கு கொரோனா : வண்டலூர் உயிரியல் பூங்கா ஜனவரி 31 வரை மூடல்
2022-01-15@ 19:34:42

வண்டலூர் : செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. பூங்காவில் பணி புரியும் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து பூங்கா நிர்வாகம் அறிவிப்பு. 17.01.2022 முதல் 31.01.2022 வரை பூங்கா மூடப்படுவதாகவும் பின்னர் நிலைமையை ஆராய்ந்த பின் முடிவு எடுத்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு
மேலும் செய்திகள்
கொரோனாவுக்கு உலக அளவில் 6,292,252 பேர் பலி
தமிழகத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று
ரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி
ஐபிஎல் 2022 : மும்பை அணிக்கு 194 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது ஐதராபாத் அணி
பேரறிவாளனை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு
ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு
கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்
ஐபிஎல் 2022 : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரியவகையான பறக்கும் அணில்கள் பறிமுதல்
சென்னை மெரினா கடற்கரையில் மணலுக்கடியில் சாராயம் பதுக்கிவைத்து விற்பனை: 3 பேர் கைது
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு
செஸ் ஒலிம்பியாட் தொடரில் அனுமதிக்கக் கோரி சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் ரஷ்யா முறையீடு
கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூ.50 லட்சம் வாங்கியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளிலும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது..!!
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!