SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2021ம் ஆண்டிற்கான 'பெருந்தலைவர் காமராசர் விருது' காங். மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

2022-01-15@ 14:38:02

சென்னை: 2021ம் ஆண்டிற்கான 'பெருந்தலைவர் காமராசர் விருது' காங். மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதேபோல் 2022ம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதுக்கு மு.மீனாட்சி சுந்தரம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். விருது பெறும் விருதாளர்களுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்