சபரிமலை ஐயப்பன் கோயிலில் சரண கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் மகர ஜோதி தரிசனம் செய்த பக்தர்கள்
2022-01-15@ 11:04:44

திருவனந்தபுரம்: சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சியளியத்த ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் தை முதல்நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான மகரஜோதி நிகழ்ச்சி சபரிமலையில் நேற்று விமர்சியாக நடைபெற்றது.
ஸ்வாமி ஐயப்பனுக்கு பந்தளராஜா அரண்மனை ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து சிறப்பு பூஜையினை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதனையடுத்து சரியாக நேற்று மாலை 6.50 மணிக்கு பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சியளித்தார். ஜோதியை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் 'ஸ்வாமியே சரணம் ஐயப்பா' என்று சரண கோஷமிட்டு தரிசித்தனர்.
மேலும் செய்திகள்
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார் அரசு பள்ளியில் தரமில்லை... படிக்க உதவி பண்ணுங்க...: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
ஒன்றிய அமைச்சரவை அனுமதி பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம்: துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம்
இலங்கை போலதான் இந்தியாவும் உள்ளது மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலையை மாற்றமுடியாது: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
பேரறிவாளன் விடுதலை காங்கிரஸ் கண்டனம்
நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அமைச்சர்களிடம் திமுக எம்பி.க்கள் மனு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!