மெக்ஸிகோவில் 3 பேருக்கு புதிய வைரஸான 'புளோரோனா' தொற்று உறுதி: அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு
2022-01-11@ 11:47:45

மெக்ஸிகோ: கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும், கடந்த 2 ஆண்டுகளாக டெல்டா, காமா, ஒமைக்ரான் என பல வடிவங்களில் மாறி மக்களிடையே பரவி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலை தொடர்ந்து மெக்ஸிகோவில் 3 பேருக்கு புதிய வைரஸான 'புளோரோனா' தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா வைரஸுடன் 'இன்புளுயன்சா' எனப்படும் குளிர் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் இணைந்து புளோரோனா என்ற புதிய வகை வைரஸ் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகில் முதன் முறையாக இஸ்ரேல் நாட்டில் கர்ப்பிணி ஒருவருக்கு புளோரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மெக்ஸிகோவில் நயாரிட் மற்றும் ஜலிஸ்கோ மாகாணங்களில் இளம்பெண் உட்பட 3 பேருக்கு புளோரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
ஜி-7 நாட்டு தலைவர்கள் துணியின்றி இருந்தால் பார்க்கவே சகிக்காது; புடின் பதிலடி
நைஜீரியாவில் பஸ் எரிந்தது 5 பேர் உடல் கருகி பலி
பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு நெகடிவ் வந்தால் ரோகித் களம் இறங்க வாய்ப்பு; பயிற்சியாளர் டிராவிட் கருத்து
பாகிஸ்தானில் தொடர் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல் போராட்டம்
இங்கிலாந்தில் 1,076 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
உக்ரைனில் பல்பொருள் அங்காடி மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய அதிபர் புதின் ஒரு பயங்கரவாதி: ஜெலன்ஸ்கி சாடல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்