தண்டலம் ஊராட்சியில் குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா: கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
2022-01-04@ 01:01:27

ஸ்ரீபெரும்புதூர், ஜன.4: தண்டலம் ஊராட்சியில் குற்றம் சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் தண்டலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற அலுவலக வளா கத்தில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். துணை தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் ரமேஷ் வரவேற்றார். ஸ்ரீபெரும்புதூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி கலந்து கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில், குற்ற சம்பவங்களை தடுக்க ஊராட்சி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, அனைத்து தெருக்களில் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைப்பது, குடிநீர், மின்விளக்கு பராமரித்தல் மற்றும் ஊராட்சியில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டிடம் கட்டுவது உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ரயான் துணி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தம்
தக்கலை அருகே வேளிமலையில் மலையேறி சென்ற 4 இளைஞர்கள் திரும்ப முடியாமல் காட்டில் தவிப்பு: தீயணைப்பு துறை, பொதுமக்கள் மீட்டனர்
நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு கேரள காலணி அணிவிப்பு
கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
வழக்கு விவரங்களை இ-கோர்ட் வெப்சைட்டில் உடனே பதிவேற்ற வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு
நாமக்கல் அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் ஆய்வு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்