ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் வேட்டி வாரம் துவக்கம்
2022-01-03@ 01:14:24

சென்னை: ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் முதல் தேதி புத்தம் புது அறிமுகங்களுடன் வேட்டி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ‘ராம்ராஜ் வேட்டி வாரம் 2022’ நேற்று முன்தினம் துவங்கியது. இந்த ஆண்டு ராம்ராஜ் வேட்டி வாரத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில், வேட்டி கலாசாரத்தை நம் இளைஞர் மத்தியில் கொண்டுவர வேட்டியுடன் இணைந்து டி சர்ட் ஒன்றை ஏழு வண்ணங்களில் ராம்ராஜ் நிறுவனம் வழங்க உள்ளது. காட்டன் வேட்டியுடன் இணைந்து உயர் ரக பருத்தியிலிருந்து தயாரான டீ- சர்ட்டுகள் மற்ற நாட்களில் ரூ.995 விற்கப்படுகின்றன. ‘ராம்ராஜ் வேட்டி வாரம் 2022’ முன்னிட்டு ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை ரூ.795க்கு விற்கப்படுகிறது. இந்த காம்போ ரக வேட்டி வார சிறப்பு விற்பனை முன்னணி நிறுவனங்களிலும் மற்றும் ராம்ராஜ் நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம்களிலும் விற்பனையாகும்.
மேலும் செய்திகள்
சொத்துக்காக தொழிலதிபரை கடத்திய வழக்கு போலீஸ் உதவி கமிஷனருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
விஐடி குழும இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா: தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேச்சு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
தகுதி தேர்வு எழுதி காத்திருப்பவர்களை கொண்டு ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அண்ணாமலை கோரிக்கை
தற்காலிக ஆசிரியர் பணி நியமன முறையை கைவிட வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை
ஓடிடியில் வெளியாகிறது விக்ரம்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;