கிறிஸ்துமஸ் தினத்தில் குளறுபடி மக்கள் கணக்கில் தவறுதலாக ரூ.1,310 கோடி போட்ட வங்கி
2022-01-02@ 01:31:30

லண்டன்: பிரிட்டனில் செயல்படும் பிரபல வங்கி ‘சன்டான்டர்.’ கடந்த மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று, இது தனது வங்கியில் இருந்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் கணக்கில் தவறுதலாக ரூ.1,310 கோடியை பரிமாற்றம் செய்து விட்டு தற்போது அவதிப்பட்டு வருகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிறவனங்களின் வாடிக்கையாளர்கள் கணக்கில், 75 ஆயிரம் பரிமாற்றங்களின் மூலம் இந்த பணம் போய் சேர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று தங்கள் வங்கி கணக்கில் பெரியளவில் பணம் வந்திருப்பதை பார்த்ததும், மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். கிறிஸ்துமசுக்கு கிடைத்த பரிசாக இதை நினைத்தனர். அதேநேரம், இந்த பணம் எதற்காக வந்தது என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், பணம் தவறுலாக மாற்றப்பட்டதை கண்டுபிடித்துள்ள சன்டான்டர் வங்கி நிர்வாகம், இந்த பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
மேலும் செய்திகள்
மெல்ல மெல்ல குறையும் கொரோனா; உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 55.35 கோடியை தாண்டியது.! 63.59 லட்சம் பேர் உயிரிழப்பு
ஈரானின் பந்தர்அப்பாஸ் நகரின் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவு.! 3 பேர் உயிரிழப்பு
தஞ்சை மியூசியத்தில் இருந்து காணாமல் போன 300 வருட பழமையான புராதன பைபிள் லண்டலின் கண்டுபிடிப்பு..!!
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பின பெண் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்!!
ஜி-7 நாட்டு தலைவர்கள் துணியின்றி இருந்தால் பார்க்கவே சகிக்காது; புடின் பதிலடி
நைஜீரியாவில் பஸ் எரிந்தது 5 பேர் உடல் கருகி பலி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்