மும்பை ரோடுகளில் ஆட்டோ ஓட்டிய சல்மான்கான்
2022-01-01@ 00:40:01

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான்கான் நேற்று முன்தினம் மும்பை ரோடுகளில் ஜாலியாக ஆட்டோ ஓட்டிக்கொண்டு சென்ற ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலானது. தலையில் தொப்பி அணிந்துகொண்டு அவர் ஆட்டோ ஓட்ட, பின்புறம் உள்ள சீட்டில் அவரது நண்பர்கள் அமர்ந்திருந்தனர். விலையுயர்ந்த கார்கள் வைத்திருக்கும் சல்மான்கான், திடீரென்று ஆட்டோ ஓட்டிய சம்பவம் அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும் செய்திகள்
உடல்நிலை மோசமடைந்து வருவதால் லாலு டெல்லி எய்ம்சில் அட்மிட்?.. புகைப்படத்தை வெளியிட்ட மகள்
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை... வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
தையல்காரர் கொலை வழக்கில் ஐதராபாத்தில் ஒருவன் கைது: என்ஐஏ அதிரடி நடவடிக்கை
இமாச்சலில் கொட்டி தீர்த்த கனமழை.. நிலச்சரிவில் சிக்கி 16 வயது சிறுமி பலி; 2 பேர் படுகாயம்
2 நாள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை..வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை
கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது.. ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம் : உச்சநீதிமன்றம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!