அமெரிக்கா, பிரான்ஸ்சில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் : ஒரே நாளில் பல லட்சம் பேர் பாதிப்பு
2021-12-29@ 08:03:23

ஜெனிவா, உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25.17 கோடியை தாண்டியது.தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.31 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28,31,62,709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,17,94,747 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 30 ஆயிரத்து 324 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,59,37,638 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,097 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு - 5,41,48,544, உயிரிழப்பு - 8,41,992, குணமடைந்தோர் - 4,13,25,110
இந்தியா - பாதிப்பு - 3,48,08,067, உயிரிழப்பு - 4,80,320, குணமடைந்தோர் - 3,42,43,945
பிரேசில் - பாதிப்பு - 2,22,54,706. உயிரிழப்பு - 6,18,723, குணமடைந்தோர் - 2,14,14,318
இங்கிலாந்து- பாதிப்பு - 1,23,38,676, உயிரிழப்பு - 1,48,021, குணமடைந்தோர் - 1,01,79,898
ரஷ்யா - பாதிப்பு - 1,04,37,152, உயிரிழப்பு - 3,06,090, குணமடைந்தோர் - 93,37,447
தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-
துருக்கி - 93,65,399
பிரான்ஸ் - 93,26,258
ஜெர்மனி - 70,59,346
ஈரான் - 61,88,857
ஸ்பெயின் - 60,32,297
இத்தாலி - 57,56,412
அர்ஜெண்டினா - 55,14,207
கொலம்பியா - 51,32,277
இந்தோனேசியா - 42,62,157
போலந்து - 40,64,715
Tags:
கொரோனாமேலும் செய்திகள்
அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுவதால் ஒரே நாளில் 2 அமைச்சர்கள் ராஜினாமா: இங்கிலாந்து பிரதமருக்கு கடும் நெருக்கடி
நைட் கிளப்பில் பாலியல் ரீதியாக அநாகரீகம் : ராஜினாமா செய்த 2 அமைச்சர்கள்.. புது அமைச்சர்களை நியமித்து இங்கிலாந்து பிரதமர் அதிரடி
ஏமன் நாட்டில் ராணுவ ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து... 10 பேர் பலி.. 45 பேர் படுகாயம்!!
அரசியல் எனக்கு ஒத்துவராது அக்ஷய் குமார் கருத்து
2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கும் சீனா: இந்தியாவுக்கு அனுமதியில்லை
ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி பின்லாந்து, ஸ்வீடனுக்கு நேட்டோவில் அனுமதி: 30 நாடுகள் ஒப்புதல் கையெழுத்து
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!