கொடைக்கானலில் மக்களுக்கு தொல்லை தந்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
2021-12-28@ 12:07:59

கொடைக்கானல்: கொடைக்கானல் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் குரங்குகள் தொல்லை அதிகளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் சிரமத்திற்குள்ளாயினர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வனத்துறையினர் நேற்று, கொடைக்கானல் செல்லபுரம் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களை இம்சைபடுத்தி வந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்தனர். பின்னர் குரங்குகளை வனப்பகுதிக்குள் விட்டனர்.
இதுகுறித்து வனவர் ராஜா அழகு கூறியதாவது, ‘இப்பகுதியில் தொல்லை கொடுத்து வந்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. இதேபோல பொதுமக்கள் புகார் தெரிவித்தால் குரங்குகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்படும்’ என்றார்.
மேலும் செய்திகள்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஊட்டியில் டைடல் பார்க் அமைக்கப்படும் : வனத்துறை அமைச்சர் தகவல்
குந்தா பகுதியில் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு அதிகரிப்பு : தொழிற்சாலைகளில் உற்பத்தி தீவிரம்
கேத்தரின் நீர்வீழ்ச்சியில் இனப்பெருக்கத்திற்காக வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிப்பு
சிம்ஸ் பூங்காவில் ஆப்பிள் சீசன் துவங்கியது
குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழையால் நிரம்பும் அணைகள்
வால்பாறையில் ஊருக்குள் புகுந்து 3 வீடுகளை இடித்து சூறையாடிய காட்டு யானை கூட்டம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்