திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாலிவுட் நடிகை ஜான்விகபூர் சுவாமி தரிசனம்
2021-12-27@ 13:00:19

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாலிவுட் நடிகை ஜான்விகபூர் சுவாமி தரிசனம் செய்தார்.சித்தூர் மாவட்டம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பாலிவுட் நடிகை ஜான்விகபூர் நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார். இந்நிலையில், நேற்று காலை விஐபி தரிசனத்தில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் அதிகாரிகள் லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். கோயிலுக்கு வெளியே வந்தபோது நடிகை ஜான்வியை பார்த்த அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
ஜான்விகபூர் தற்போது ‘தோஸ்தானா-2’ மற்றும் ‘குட்லாக் ஜெர்ரி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை தேவி திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஆண்டுதோறும் ஏழுமலையானை தரிசனம் செய்வார். அதேபோல், தன் தாயை போல் நானும் ஏழுமலையானை மிகவும் விரும்புகிறேன். அவர் சன்னதியில் தான் திருமணம் செய்து கொள்வேன் என ஜான்விகபூர் ஏற்கனவே பல பேட்டிகளில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை... வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
தையல்காரர் கொலை வழக்கில் ஐதராபாத்தில் ஒருவன் கைது: என்ஐஏ அதிரடி நடவடிக்கை
இமாச்சலில் கொட்டி தீர்த்த கனமழை.. நிலச்சரிவில் சிக்கி 16 வயது சிறுமி பலி; 2 பேர் படுகாயம்
2 நாள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை..வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை
கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது.. ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம் : உச்சநீதிமன்றம்
மணிப்பூரில் இருந்து மியான்மர் சென்ற 2 தமிழர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை : உடல்களை நாடு கொண்டு வர ஒன்றிய அரசு தீவிர முயற்சி!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!