SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யூடியூபை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை :அமைச்சர் மா. சுப்ரமணியன்

2021-12-21@ 09:47:48

சென்னை : யூடியூபை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , ' பள்ளி கல்லூரிகளில் நோய்த்தொற்று நடவடிக்கைகளை கூடுதல் கவனத்தோடு பின்பற்றவேண்டும்.  டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. யூடியூபை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை.  இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

  • ukrainmaalll11

    உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்