SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2021-12-20@ 01:49:16

மக்களுக்காக, மக்களே முக்கியம் என்று அணுகுமுறையுடன் நடத்தப்படும் நல்லாட்சியை மேலும் வலுப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது.        :- பிரதமர் மோடி
பெண்கள் தங்கும் விடுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா, அரசின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகள்  பின்பற்றப்படுகிறதா என்பதை தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும்.      :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
இலங்கையின் வடக்குப் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகள் எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.     :- பாமக நிறுவனர் ராமதாஸ்
கேரளாவில் 266 பாஜ தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன்தான் இதற்கு முழு பொறுப்பு.      :- தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்